10ம் வகுப்புத் தேர்ச்சி போதும்.. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை..!! செம சான்ஸ்!!
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான மனநல ஆய்வு வாரியத்தில் காலியாக உள்ள ஆப்பரேட்டர் மற்றும் அலுவலக பணியாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. யார் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.
உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் ;
காலியிடங்கள் 2
ஊதியம் : ரூ 15,000
கல்வி தகுதி
அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். கணினி பற்றிய அறிவு இருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர்
காலியிடம் 1
மாத ஊதியம் ₹10,000
கல்வி தகுதி
அரசின் அதிகாரம் பெற்ற பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Read more ; Reserve Bank of India-வில் வேலை வேண்டுமா..? விண்ணப்பிக்க இன்றே கடைசி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!