முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஷாப்பிங் மாலில் பயங்கர தீவிபத்து!. 16 பேர் பலி!. 75 பேர் பத்திரமாக மீட்பு!. சீனாவில் சோகம்!

Terrible fire in the shopping mall! 16 people died! 75 people safely rescued! Tragedy in China!
09:19 AM Jul 18, 2024 IST | Kokila
Advertisement

fire: சீனாவில் 14 மாடிகள் கொண்ட ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியாகினர். 75 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Advertisement

சீனாவிவ் ஷிக்ஹாங் பகுதியில் 14 மாடி கொண்ட வர்த்தக மையம் உள்ளது. இந்த மாலில் எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். இந்நிலையில் நேற்று இரவில் இங்கு ஒரு மாடியில் இருந்து தீ பரவியது. கரும்புகையுடன் நெருப்பு பிழம்பாக எரிந்தது.

மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். தீயணைப்பு படையினர் 300 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் சம்பவ இடத்தில் 16 பேர் பலியாகினர். மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில், கட்டுமான பணிகள் காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி, பிப்ரவரியில் நடந்த தீ விபத்தில் இதுவரை 70 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: தோடாவில் தொடரும் சண்டை!. தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு!. 2 ராணுவ வீரர்கள் காயம்!.

Tags :
16 people killedChinafireShopping mall
Advertisement
Next Article