முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆசிரியர்களே..!! சொந்த ஊரில் பணியாற்ற வேண்டுமா..? விண்ணப்பிக்க இன்னும் சில மணி நேரம் தான் இருக்கு..!!

As 81,222 teachers have applied till now, the deadline is 6 pm today. There is no possibility of extension of time beyond this.
02:36 PM May 25, 2024 IST | Chella
Advertisement

நடப்புக் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில், வேறு இடங்களுக்கு செல்வதற்கு கல்வி மேலாண்மை தகவல் முகமை (EMIS) இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்களது EMIS - ID மூலம் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து வருகின்றனர்.

Advertisement

தற்போது வரை 81,222 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் அவகாசம் முடிவடைகிறது. இதற்கு மேல் அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை. கடைசி சில மணி நேரமே இருப்பதால், மாறுதல் பெற விருப்பமுள்ள அனைத்து வகை அரசுப் பள்ளி ஆசிரியர்களும் எமிஸ் மூலம் விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More : ’கற்களை சாப்பிட்டால் செரிமானத்திற்கு நல்லது’..!! பயனருக்கு AI கொடுத்த வினோத பதில்..!!

Tags :
back to schoolbad teachercrazy school hacksgood teachergood teachers vs bad teacherhigh schoolhighschool teachers be likehow to be a good teacherprimary teacherscary teacherscary teacher 3dscary teacher 3d gamescary teacher animationscary teacher gamescary teacher new levelsscary teacher new updatescary teacher squid gameschoolschool hacksschool lifeteacherteacher trainingtypes of high school teacherstypes of teachers
Advertisement
Next Article