For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Tasmac | டாஸ்மாக் கடைகள் திறப்பு நேரம் குறைப்பு..? 2 மணி நேரம்..!! மதுப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

02:00 PM Mar 29, 2024 IST | Chella
tasmac   டாஸ்மாக் கடைகள் திறப்பு நேரம் குறைப்பு    2 மணி நேரம்     மதுப்பிரியர்கள் அதிர்ச்சி
Advertisement

நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

Advertisement

இந்நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பரப்புரைக்கு வருவோருக்கு அரசியல் கட்சியினர் 500 முதல் 1,000 ரூபாய் வரை கொடுப்பதாகவும், இரவு நேரத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு அழைத்துச் சென்று குவாட்டர் முதல் ஆப் வரை வாங்கித் தருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் டாஸ்மாக் கடை திறப்பு நேரத்தை குறைக்க வேண்டும் என்றும் குறிப்பாக இரவு 10 மணிக்கு பதில் 8 மணியுடன் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More : PM Modi | ”திமுகவின் ஆட்சியை பார்த்து மக்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டது”..!! பிரதமர் மோடி தாக்கு..!!

Advertisement