For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் கட்சி வாரியாக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..!! இத்தனை சுயேட்சை வேட்பாளர்களா..?

05:13 PM Apr 01, 2024 IST | Chella
தமிழ்நாட்டில் கட்சி வாரியாக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு     இத்தனை சுயேட்சை வேட்பாளர்களா
Advertisement

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை கட்சி வாரியாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதற்கட்டமாக வரும் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

Advertisement

இந்நிலையில், சுயேட்சை மற்றும் கட்சி வாரியாக வேட்பாளர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அதிமுகவில் 34 வேட்பாளர்களும், திமுகவில் 22 வேட்பாளர்களும், நாம் தமிழர் கட்சி கட்சியில் 39 வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 609 பேர் என மொத்தம் 950 பேர் தமிழ்நாட்டில் போட்டியிடுகின்றன.

Read More : முஸ்லிம் இளைஞரை வெறி கொண்டு தாக்கிய கொடூரன்கள்..!! வெளியான அதிர்ச்சி வீடியோ..!!

Advertisement