முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Tamilnad Mercantile Bank-இல் வேலைவாய்ப்பு..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tamilnad Mercantile Bank has issued an employment notification to fill the vacant posts. Those who wish to apply can apply before the last date and benefit from it.
04:44 PM Dec 18, 2024 IST | Chella
Advertisement

Tamilnad Mercantile Bank-இல் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Advertisement

நிறுவனம் : Tamilnad Mercantile Bank

பணியின் பெயர் : Chief Financial Officer in EVP Cadre

காலிப்பணியிடங்கள் : பல்வேறு பணியிடங்கள்

கல்வி தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Chartered Accountant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

குறைந்தபட்ச வயதானது 45ஆகவும், அதிகபட்ச வயதானது 55ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் :

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு TMB-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.12.2024

Download Notification PDF

Read More : விவசாயிகளே..!! இனி உங்க அக்கவுண்ட்டுக்கு ரூ.12,000 வரப்போகுது..!! மத்திய வேளாண் அமைச்சகத்திற்கு பரிந்துரை..!!

Tags :
bank jobjobstamilnad mercantile bank
Advertisement
Next Article