For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கூண்டோடு கலைக்கப்பட்ட தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் அமைப்பு..!! புதிய கமிட்டி விரைவில் அறிவிப்பு..!!

It has been announced that all the responsibilities of the Tamil Nadu Women's Congress organization will be dissolved.
08:09 AM Oct 17, 2024 IST | Chella
கூண்டோடு கலைக்கப்பட்ட தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் அமைப்பு     புதிய கமிட்டி விரைவில் அறிவிப்பு
Advertisement

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் அமைப்பின் அனைத்து பொறுப்புகளும் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவி அல்கா லாம்பாவின் கட்டளைப்படி, தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் கட்சியின் அனைத்து அளவிலும் உள்ள மாநில, மாவட்ட, வட்ட, வட்டார, பஞ்சாயத்து, பூத் கமிட்டிகள் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய மகளிர் காங்கிரசின் சுற்றறிக்கையின் படி, உறுப்பினர் சேர்க்கையை சேர்ப்பவர்களின், புதிய கமிட்டி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : இன்று 13 மாவட்டங்களில் சம்பவம் இருக்கு..!! மிக கனமழை எங்கு பெய்யும்..? வானிலை மையம் எச்சரிக்கை..!!

Tags :
Advertisement