தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் இன்று காலை 10 மணிக்கு பதவி ஏற்பு...!
06:00 AM Jan 11, 2024 IST
|
1newsnationuser2
Advertisement
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள பி.எஸ்.ராமன் இன்று காலை 10 மணிக்கு பதவி ஏற்க உள்ளார்.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகி உள்ளதாக கூறப்படுகிறது. தனது ராஜினாமா முடிவை தமிழக முதல்வரிடம் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் பணியாற்றி வந்தார்.
Advertisement
இந்நிலையில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமனை நியமிக்கஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள பி.எஸ்.ராமன் இன்று காலை 10 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்த காரணத்தால் பி.எஸ்.ராமன் தலைமை வழக்கறிஞராக நியமனம்
Next Article