For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை.. 499 பணியிடங்கள்.. ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Tamil Nadu Government Transport Corporation has released the employment notification for Degree, Engineering and Diploma Graduates. Details about these jobs can be seen in this post
01:44 PM Oct 21, 2024 IST | Mari Thangam
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை   499 பணியிடங்கள்   ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
Advertisement

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பட்டப்படிப்பு, பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் குறித்த விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்..

Advertisement

பொறியியல் பட்டதாரி பயிற்சி

காலியிடங்களின் எண்ணிக்கை: 201

Mechanical Engineering, Automobile Engineering – 170

Civil Engineering – 10

Computer Science and Engineering, Information Technology – 12

Electrical and Electronics Engineering - 9

கல்வித் தகுதி : Mechanical Engineering / Automobile Engineering/ Civil Engineering/ Electrical and Electronics Engineering/ Computer Science and Engineering / Information Technology படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை: ரூ. 9,000

பட்டயப் பயிற்சி (Technician (Diploma) Apprentices)

காலியிடங்களின் எண்ணிக்கை: 140

Mechanical Engineering, Automobile Engineering – 125

Civil Engineering – 5

Computer Science and Engineering, Information Technology – 7

Electrical and Electronics Engineering - 3

கல்வித் தகுதி: Mechanical Engineering / Automobile Engineering/ Civil Engineering/ Electrical and Electronics Engineering டிப்ளமோ படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை: ரூ. 8,000

பட்டதாரி பயிற்சி (Graduate Apprentices)

காலியிடங்களின் எண்ணிக்கை: 158

TNSTC – Coimbatore Region – 93

TNSTC – Tirunelveli Region – 53

SETC TN Ltd, Chennai  - 22

கல்வித் தகுதி : B.A. / B.Sc., / B.Com., / BBA / BCA / BBM படித்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை : ரூ. 9,000

பயிற்சி கால அளவு : 1 வருடம்

தேர்வு செய்யப்படும் முறை: டிகிரி, டிப்ளமோ அல்லது பொறியியல் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டிற்கு பயிற்சி அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில் www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் சம்பந்தப்பட்ட மண்டலங்களின் பெயர்களை தெரிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி : 21.10.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://boat-srp.com/ என்ற இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.

Read more ; மழைக்காலத்திலும் ஏசியை பயன்படுத்துறீங்களா..? மறக்காம இதை தெரிஞ்சிக்கோங்க..!! ஆபத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள்..!!

Tags :
Advertisement