For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

#BREAKING | 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்..!! அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு..!!

10:21 AM Feb 19, 2024 IST | 1newsnationuser6
 breaking   8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்     அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
Advertisement

Tamil Nadu Budget 2024 | தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு. இவர், தாக்கல் செய்த முதலாவது பட்ஜெட் இதுவாகும்.

Advertisement

பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் :

* சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றை 25 மொழிகளில் மொழி பெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.

* மொழித் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.5 கோடி நிதியுதவி வழங்கப்படும்.

* கீழடி உள்ளிட்டவை போன்றே மேலும் 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும்.

* கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க ரூ.17 கோடியில் அமைக்கப்படும்.

* கிராமப் பகுதிகளில் 2030ஆம் ஆண்டிற்கு 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

* முதலமைச்சரின் கிராம சாலை திட்டத்திற்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு.

Tags :
Advertisement