For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கள்ளக்காதலை கண்டுபிடித்த ட்ரோன்..!! மனைவியை விவாகரத்து செய்த கணவன்!! எங்கே தெரியுமா?

Suspicious over cold behavior, husband uses drone to track wife; catches her red handed with boss
11:24 AM Jul 16, 2024 IST | Mari Thangam
கள்ளக்காதலை கண்டுபிடித்த ட்ரோன்     மனைவியை விவாகரத்து செய்த கணவன்   எங்கே தெரியுமா
Advertisement

திருமணம் என்பது காதல் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது, ஆனால் சில சமயங்களில் நம்பிக்கை உடைந்து, உறவு மோசமடைகிறது. சீனாவில் ஒரு மனிதனுக்கு இது நடந்தது. சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள சியான் என்ற இடத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜிங்(33) என்பவர் தனது மனைவியின் செயல்பாடுகளை கண்காணிக்க ட்ரோன் கேமராவையும் பயன்படுத்த ஆரம்பித்தார். அதன் பின் நடந்த சம்பவங்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement

இந்த நிலையில், காரில் அவரது மனைவி வேறொரு ஆணுடன் மலைப்பகுதிக்கு கைகளைப் பிடித்துக் கொண்டு ஒரு சிறிய குடிசைக்குள் நுழைந்து 20 நிமிடங்கள் அதை விட்டு வெளியே வந்து அலுவலகம் செல்லும் காட்சியை ட்ரோன் கேமராவில் பதிவாகியுள்ளது. அதனை பார்த்த ஜிங் அதிர்ச்சி அடைந்தார். தனது முதலாளியுடன் மனைவி ஒழுக்கக்கேடான உறவில் இருந்து கொண்டு ஏமாற்றுவதைக் கண்டுபிடித்த ஜிங், வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.

Read more : தொடர் கனமழை..!! காய்கறிகளின் விலை அதிரடி உயர்வு..!! தக்காளி எவ்வளவு தெரியுமா..?

Tags :
Advertisement