முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சட்டம் படித்தவரா நீங்கள்? மாதம் ரூ.80,000 சம்பளத்தில் உச்ச நீதிமன்றத்தில் வேலை..!! மிஸ் பண்ணிடாதீங்க..

Supreme Court of India has released a notification to fill 90 vacancies.
02:06 PM Jan 17, 2025 IST | Mari Thangam
Advertisement

இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 90 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வான நபர்களுக்கு மாதம் ரூ.80,000 சம்பளம் வழங்கப்படும்.

Advertisement

கல்வித் தகுதிகள் :

தேவையான திறன்கள் : ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு எழுத்தில் திறன். ஆன்லைன் சட்ட ஆராய்ச்சி கருவிகள் e-SCR, Manupatra, SCC Online, LexisNexis மற்றும் Westlaw போன்றவற்றில் அறிவு.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின் வயது 20 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும் (பிப்ரவரி 2, 2025 நிலவரப்படி).

எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500 (வங்கிக் கட்டணங்களுடன் சேர்த்து).

தேர்வுச் செயல்முறை :

தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறும் :

தகுதியான விண்ணப்பதாரர்கள் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் sci.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 7, 2025... தேர்வு மார்ச் 9, 2025 அன்று நடைபெறும். இந்த நியமனங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான sci.gov.in ஐப் பார்வையிடவும்.

Read more ; சீன மக்கள் தொகை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குறைவு..!! எதிர்காலத்தில் பெரும் சவால்..

Tags :
jobsupreme courtvacancies
Advertisement
Next Article