நரம்பு தளர்ச்சிக்கு சூப்பர் தீர்வு..!! வீட்டிலேயே செய்யலாம் பாட்டி வைத்தியம்..!!
05:31 PM Jan 19, 2024 IST
|
1newsnationuser6
Advertisement
நம் உடல் இயக்கத்திற்கு நரம்பு மிக மிக முக்கியமான ஒன்றாகும். ஆனால், நரம்பு ஆரோக்கியம் நாளடைவில் குறைந்து தளர்ச்சி ஏற்பட்டு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். நரம்பு தளர்ச்சி எதனால் ஏற்படுகிறது என்று கேட்டால் அதற்கு காரணங்கள் நிறைய இருக்கிறது. மது அருந்துதல், நரம்பியல் குறைபாடு, முதுமை, புகைபிடித்தல், கவலை, தவறான உணவு முறை பழக்கம், சர்க்கரை நோய் உள்ளிட்ட காரணங்களால் நரம்பு தளர்ச்சி ஏற்படுகிறது. இந்தப் பதிவில் நரம்பு தளர்ச்சிக்கான தீர்வுகளை பார்ப்போம்.
Advertisement
- ஒரு கிளாஸ் அளவு நீரில் 1 ஸ்பூன் அளவு அமுக்கரா கிழங்கு பொடியை சேர்த்து காய்ச்சி வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும். (அமுக்கரா கிழங்கு பொடி நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்)
- அடுத்ததாக... உங்களுக்கு தேவையான அளவு சின்ன வெங்காயத்தை எடுத்து தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும். அதில் 1 அல்லது 2 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புகள் வலுப்பெற்று நரம்பு தளர்ச்சி பாதிப்பு நீங்கும்.
Next Article