For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சூப்பர்..!! ஆதார் துறையில் வேலைவாய்ப்பு..!! விண்ணப்பிக்க கடைசி நாள் நெருங்கிருச்சு..!!

08:54 AM Jan 19, 2024 IST | 1newsnationuser6
சூப்பர்     ஆதார் துறையில் வேலைவாய்ப்பு     விண்ணப்பிக்க கடைசி நாள் நெருங்கிருச்சு
Advertisement

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் ஆதார் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஜனவரி 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

பணி பெயர் : Accountant

தகுதி : இப்பணிக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் மத்திய அல்லது மாநில அரசுக்கு கீழ் இயங்கிவரும் நிறுவனத்தில் துறைசார்ந்த அனுபவம் கொண்டிருக்க வேண்டும். 3 முதல் 5 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு : 56 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஊதியம் : தேர்வாகும் நபர்களுக்கு Pay Matrix Level - 05 முறைப்படி ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை : Deputation முறைப்படி விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள் : 20.01.2024

Tags :
Advertisement