கொடூரத்தின் உச்சம்!!! சிறுமியின் சடலத்தையும் விட்டுவைக்காமல், வாலிபர்கள் செய்த காரியம்..
மேற்கு வங்க மாநிலம், முசிதாபாத் மாவட்டத்தில், சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் வசிடு வரும் அதே பகுதியில், ஹைதர் என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று, ஹைதர் சிறுமிக்கு பூ தருவதாக கூறி சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். இதனை நம்பிய சிறுமியும் ஹைதருடன் சென்ற நிலையில், ஹைதர் அவரது நண்பர் சுபோஜித்துடன் சேர்ந்து சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். இதனால் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ஹைதர் மீண்டும் உயிரிழந்த சிறுமியின் சடலத்தோடு உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த போலீசார், ஹைதர் மற்றும் சுபோஜித் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஜான்கிபூர் கூடுதல் செசன் நீதிமன்றம், தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த வகையில், இந்த வழக்கின் குற்றவாளியான ஹல்தருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதோடு, அவருக்கு உதவியாக இருந்த சுபோஜித்திற்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Read more: “மகளின் பிறப்புறுப்பில், தந்தை செய்த காரியம்..”; சொத்துக்காக நடந்த கொடூர சம்பவம்..