சிறுவர்களை தனியாக அழைத்து, பாலியல் தொல்லை கொடுத்த 64 வயது மூதாட்டி!!!
பென்சில்வேனியா நாட்டை சேர்ந்தவர் 64 வயதான ரோஸெல் ஸ்டீவர்ட் என்ற மூதாட்டி. இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே 12 மற்றும் 13 வயது சிறுவர்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், சம்பவத்தன்று அந்த சிறுவர்கள் வீட்டின் முன்பு இருந்த பணியை சுத்தம் செய்துள்ளனர். அதனை பார்த்த மூதாட்டி, தனது வீட்டில் இருக்கும் பணியையும் சுத்தம் செய்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளார். இதனால் சிறுவர்களும் மூதாட்டிக்கு உதவி செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதையடுத்து, சிறுவர்கள் பணியை சுத்தம் செய்து முடித்துள்ளனர். பின்னர் அந்த மூதாட்டி, சிறுவர்களை தனது வீட்டிற்குள் அழைத்துள்ளார். மேலும், தனது வீட்டிற்க்கு வந்த சிறுவர்களுக்கு மூதாட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பதறிப்போன சிறுவர்கள் தங்களின் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளனர். இதனால் அதிர்ந்து போன பெற்றோர், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், சிறுவர்களிடம் இருந்து வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார், மூதாட்டியை கைது செய்தனர்.
Read more: கணவனின் நண்பருக்கு நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பிய பெண்; இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..