முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”சிக்ஸ்... சிக்ஸ்”..!! தனது டீமுக்காக களத்தில் இறங்கி கியூட் சண்டையிடும் விஜய்..!! அது யாரு யோகி பாபுவா..?

08:48 AM Jan 10, 2024 IST | 1newsnationuser6
Advertisement

விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' திரைப்படம் வெளியாகி உலகளவில் மாபெரும் வரவேற்பை பெற்றது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'GOAT' படத்தில் நடித்து வருகிறார். நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இந்த படத்தில், நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில், வாரிசு படப்பிடிப்பின் போது விஜய் கிரிக்கெட் களத்தில் தனது டீமுக்காக சண்டை போடும் வீடியோ ஒன்றை பாடலாராசிரியர் விவேக் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisement

அதில், பேட்டிங் டீமுக்கு சப்போர்ட் செய்யும் விஜய், பேட்ஸ்மேன் அடித்த பந்தை அனைவரும் 4 என்று சொல்ல, அதை விஜய் மறுத்து இல்லை அது சிக்ஸ்.. சிக்ஸ்.. என்று வாக்குவாதம் செய்து தனது டீமுக்கு கைதட்டி சப்போர்ட் செய்கிறார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் விஜய் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. அந்த கிரிக்கெட் களத்தில் விஜய், நடிகர் யோகிபாபு, இயக்குனர் வம்சி, நடிகை ரஷ்மிகா மற்றும் படக்குழுவினர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
கிரிக்கெட்நடிகர் யோகி பாபுநடிகர் விஜய்வாரிசு திரைப்படம்
Advertisement
Next Article