முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பிரியங்கா மோகனை அடுத்து பிரபல கவர்ச்சி நடிகைக்கு ரூட்டு போடும் சிவகார்த்திகேயன்..!! யார் அந்த நடிகை தெரியுமா..?

AR Murugadoss's film, next to Don's film director CB Chakraborty, is currently recommended by actress Rashmika.
01:41 PM May 23, 2024 IST | Chella
Advertisement

சிவகார்த்திகேயன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் புதிய ஹீரோயின் உடன் டூயட் பாடி விடுவார். அப்படி அவர் நீண்ட காலமாக கண்ட்ரோலில் வைத்து இருந்த ஹீரோயின் தான் பிரியங்கா மோகன். அவருக்கு ஒரு கார்டியன் போல செயல்பட்டு வந்தார் சிவகார்த்திகேயன். டாக்டர், டான் என அடுத்தடுத்து இவர்கள் காம்போவில் படங்கள் வெளியானது. மற்ற படங்களுக்கும் சிபாரிசு செய்வது என பிரியங்கா மோகனின் கால் சீட்டையும் கவனித்து வந்தார் சிவா.

Advertisement

பின்னர் பிரியங்கா மோகன் மற்ற படங்களிலும் கமிட் ஆனார். தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் நடித்தார். தற்போது ஜெயம் ரவியின் பிரதர் படத்திலும் நடித்து வருகிறார். இப்படி சிவகார்த்திகேயனிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி வந்து விட்டார் பிரியங்கா. சரி போகட்டும் என சிவகார்த்திகேயனும் வேறு நடிகை பக்கம் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். அந்த நடிகைக்காக எல்லா இயக்குனர்களிடமும் சிபாரிசு செய்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம், அடுத்ததாக டான் பட டைரக்டர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் படம் என தற்போது கவர்ச்சியில் கலக்கும் நடிகை ராஷ்மிகாவை சிபாரிசு செய்து வருகிறார்.

சமீபத்தில் ரஷ்மிகா நடித்து சூப்பர் ஹிட்டான படம் அனிமல். இந்த படத்தில் துணிச்சலுடன் படுக்கையறை காட்சிகளில் நடித்திருப்பார். இப்பொழுது சிவகார்த்திகேயன் இந்த நடிகை மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவரைத்தான் அடுத்த குறியாக தான் நடிக்கும் படங்களுக்கும் புக் செய்யும்படி டைரக்டர்களுக்கு கட்டளை இடுகிறார்.

Read More : பிறப்புறுப்பில் எண்ணெய் மசாஜ்..!! அடடே இவ்வளவு நன்மைகளா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Advertisement
Next Article