For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்..!! 2-வது சுற்றில் தோல்வியை தழுவினார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து..!!

PV Sindhu lost in the second round held today
04:12 PM May 30, 2024 IST | Chella
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்     2 வது சுற்றில் தோல்வியை தழுவினார் இந்திய வீராங்கனை பி வி சிந்து
Advertisement

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் விளையாட இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து தகுதி பெற்றிருந்தார். இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் பி.வி.சிந்து தோல்வியை தழுவினார். ஸ்பெயின் வீராங்கனை கரோலினாவுக்கு எதிரான இப்போட்டியில், சிந்து அபாரமாக விளையாடினார்.

Advertisement

21-13 என்ற புள்ளிக் கணக்கில் முதல் செட்டை பி.வி.சிந்து கைப்பறினார். 2, 3-வது செட்டில் தடுமாறிய சிந்து, 11-21, 20-22 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியை தழுவினார். இது கரோலினாவுக்கு எதிரான 6-வது தொடர் தோல்வி ஆகும்.

Read More : செம குட் நியூஸ்..!! அரசுப் பள்ளிகளில் இணையதள வசதி..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

Tags :
Advertisement