For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிர்ச்சி!. ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்!. ரிக்டர் அளவில் 4.9ஆக பதிவு!

Shock!. Earthquake in Jammu and Kashmir! Recorded as 4.9 on the Richter scale!
07:56 AM Aug 20, 2024 IST | Kokila
அதிர்ச்சி   ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்   ரிக்டர் அளவில் 4 9ஆக பதிவு
Advertisement

Earthquake: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்றுகாலை 6.45மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.9-ஆக பதிவானது. பாரமுல்லாவில் பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று காலை 6.45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் ( என்சிஎஸ் ) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் உயிரிழப்பு அல்லது குறிப்பிடத்தக்க சேதம் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. மேலும் அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.

Readmore: ரூ.79,000 சம்பளத்தில் வேலை..!! 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Tags :
Advertisement