முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அதிர்ச்சி!... கொரோனா பாதித்தவரா நீங்கள்?… 18 மாதங்கள் வரை நுரையீரலில் தங்கியிருக்கும் வைரஸ்!

07:53 AM Dec 13, 2023 IST | 1newsnationuser3
Advertisement

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 18 மாதங்கள் வரை, இந்த வைரஸ் நுரையீரலில் நிலைத்திருக்கும் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

Advertisement

நுரையீரல் செல்கள் குறித்து பாஸ்டர் ஆய்வு நிறுவனமும், பிரெஞ்சு பொது ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து, நடத்திய ஆய்வு முடிவுகள் நேச்சர் இம்யூனாலஜி' என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. சில வைரஸ்கள் நோய்த்தொற்றை ஏற்படுத்திய பின்னும், கண்டறிய முடியாத வகையில் உடலில் நிலைத்திருக்கும். எச்.ஐ.வி., வைரஸ்கள் இது போல நோய் எதிர்ப்பு செல்களில் நிலைத்திருந்து, எப்போது வேண்டுமானாலும் மீண்டும் உயிர் பெறும் தன்மை உடையது. அதுபோலவே, 'சார்ஸ் கோவிட் 2' எனப்படும் கொரோனா வைரஸ்கள், நுரையீரலில் மேற்பரப்பில் தங்கிவிடக்கூடிய சாத்தியம் உள்ளது.

அதுபோலவே, 'சார்ஸ் கோவிட் 2' எனப்படும் கொரோனா வைரஸ்கள், நுரையீரலில் மேற்பரப்பில் தங்கிவிடக்கூடிய சாத்தியம் உள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 18 மாதங்கள் வரை, இந்த வைரஸ் நுரையீரலில் நிலைத்திருக்கும். இது பரிசோதனைகளின் கூட தெரியவராது என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
18 மாதங்கள்coronalungs for 18 monthsகொரோனா வைரஸ்நுரையீரலில் தங்கியிருக்கும்
Advertisement
Next Article