"மோடி பதவி விலகணும்" வங்கதேச விவகாரத்தில் மோடியை விமர்சித்த சுப்பிரமணிய சுவாமி!! அதிரும் பாஜக!!
Senior BJP leader Subramaniam Swamy has posted a tweet criticizing Modi during the Bangladesh issue.
07:27 PM Aug 06, 2024 IST | Mari Thangam
Advertisement
வங்கதேச விவகாரம் பற்றி எரியும் சமயத்தில் மோடியை விமர்சித்து, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி பதிவிட்டுள்ளார். சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, இந்தியாவிற்கு சொந்தமாக லடாக்கில் உள்ள 4067 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலத்தை சீனா ஆக்கிரமித்த போது, மோடி கோழை போல இருந்தார்.
Advertisement
இந்தியர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மாலத்தீவு முஸ்லீம் தலைவர்கள் கூறும் போது, மோடி நிலையில்லாமல் இருந்தார். தற்போது வங்கதேச பெண் பிரதமரை முஸ்லீம்கள் துரத்தியடிக்கும் போது மோடி நடுங்கிக் கொண்டு இருக்கிறார். நேபாளம் குறித்து கேட்காதீர்கள்.. மோடியை ராஜினாமா செய்ய சொல்லுங்கள்" என்று பதிவிட்டு இருக்கிறார்.
Read more ; அமேசான் இந்தியா தலைவர் மணீஷ் திவாரி ராஜினாமா..!!