முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஜியோ பயனர்களுக்கு செம ஆஃபர்..!! 14 ஓடிடி தளங்கள் இலவசம்..!! உடனே ரீசார்ஜ் பண்ணுங்க..!!

08:45 AM Apr 10, 2024 IST | Chella
Advertisement

ஜியோ ஏர்ஃபைபர் கனெக்சனில் அன்லிமிடெட் இணையம், இலவச Netflix மற்றும் 14 OTT ஆப்ஸ் ரூ.1199-க்கு கிடைக்கிறது.

Advertisement

இந்தியாவில் ஜியோ ஏர்ஃபைபர் கனெக்சன் சில நாட்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், பயனர்களுக்கு 1 ஜிபிபிஎஸ் அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஜியோ ஏர்ஃபைபர் திட்டத்தில் சில மாற்றங்களை அந்நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

அதாவது ரூ.1,199 திட்டத்தில் பயனர்கள் சில கூடுதல் நன்மைகளை இணைத்துள்ளது. அந்த வகையில், இலவச நெட்ஃபிக்ஸ், அமேசான், ஜியோ சினிமா ஆகியவற்றுடன் 14 OTT பயன்பாடுகளை பயன்படுத்த முடியும். மேலும் ரூ.1,119 மற்றும் அதற்கு மேல், பயனர்களுக்கு Netflix, JioCinema Premium மற்றும் Amazon Prime உடன் 14 OTT பயன்பாடுகளுக்கு இலவச சந்தா வழங்கப்படுகிறது.

ரூ.999 திட்டத்தில் 150 mbps வேகத்தில் டேட்டா வழங்கப்படும் என்றாலும், Netflix மற்றும் JioCinema Premium சந்தா கிடைக்காது. இது தவிர, ஜியோஃபைபர் மேக்ஸ் திட்டத்தில் ஜியோ சினிமா பிரீமியம் சந்தாவுடன் நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படும்.

Read More : ”பிரதமர் மோடி இதை மட்டும் செய்துவிட்டால் விலகி விடுகிறோம்”..!! சீமான் சவால்..!!

Advertisement
Next Article