செம குட் நியூஸ்..!! குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு..!! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு..!!
02:21 PM Jan 11, 2024 IST | 1newsnationuser6
Advertisement
தமிழ்நாடு அரசுத் துறைகளில் குரூப் 2 மற்றும் 2ஏ பணி நிலையில் காலியாக உள்ள 6,151 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 9 லட்சம் பேர் எழுதியிருந்தனர். இந்நிலையில், குரூப் 2 தேர்வுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
Advertisement
இந்நிலையில், தேர்வு முடிவை தெரிந்து கொள்ள https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். அதில், தேர்வு முடிவுகள் பக்கத்தைத் தேர்வு செய்ய வேண்டும். பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட்டு, தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.