முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

செம குட் நியூஸ்..!! ரூ.450-க்கு கேஸ் சிலிண்டர்..!! ரேஷன் கார்டு + ஆதார் கார்டு..!! உடனே இதை பண்ணுங்க..!!

LPG cylinders are provided to below poverty line families at Rs.450.
03:31 PM Nov 06, 2024 IST | Chella
Advertisement

மத்திய அரசு பொதுமக்களின் நன்மைக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2016 மே 1ஆம் தேதி பிரதமர் மோடி பிரதமரின் ”உஜ்வாலா யோஜனா" திட்டத்தினை துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் 9 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச எல்பிஜி இணைப்புகளும் கேஸ் அடுப்பு மட்டுமின்றி, அதற்கான வைப்புத்தொகை , ரப்பர் குழாய், ரெகுலேட்டர் போன்றவையும் இல்லத்தரசிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.

Advertisement

மேலும், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ.450-க்கு எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், பிரதமரின் முயற்சியால் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ரேஷன் கார்டில் முழு கோதுமை பெறும் குடும்பங்கள் அதாவது தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் பயனாளி குடும்பங்கள், ரேஷன் கார்டு ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும்.

இது தொடர்பான பணிகள் ரேஷன் கடைகள் மூலம் தங்கள் எல்பிஜி ஐடியை இணைப்பதை உறுதி செய்ய வேண்டும். எல்பிஜி சிலிண்டர் மானியத் திட்டத்தின் கீழ் தகுதியான குடும்பங்களின் எல்பிஜி ஐடிகளை ஆதார்/ரேஷன் கார்டுகளுடன் வழங்குவது நவம்பர் 30ஆம் தேதி வரை செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : இதயநோய், புற்றுநோய் வராமல் தடுக்கும் வெங்காயம்..!! அடடே இந்த பிரச்சனைக்கும் தீர்வு தருதா..?

Tags :
gasஉஜ்வாலா யோஜனா திட்டம்கேஸ் சிலிண்டர்மத்திய அரசு
Advertisement
Next Article