For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Seeman | சீமான் மாமா..!! உங்களை பிரிந்து வாழ முடியல..!! தயவு செய்து பேசுங்க..!! பகீர் வீடியோவை வெளியிட்ட விஜயலட்சுமி..!!

05:39 PM Mar 02, 2024 IST | 1newsnationuser6
seeman   சீமான் மாமா     உங்களை பிரிந்து வாழ முடியல     தயவு செய்து பேசுங்க     பகீர் வீடியோவை வெளியிட்ட விஜயலட்சுமி
Advertisement

நாம் தமிழர் கட்சியின் சீமான் என்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டார் என்று கூறி நடிகை விஜயலட்சுமி அடிக்கடி வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்புவார். அந்தவகையில், சமீபத்தில் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், என்னால் உங்களைப் பிரிந்து வாழ முடியவில்லை. தயவுசெய்து என்கிட்ட பேசுங்க, இந்த கோர்ட், கேஸ், சண்டை சச்சரவு எல்லாம் தேவையே இல்லை.

Advertisement

நான் ஒன்றும் உங்களோட கள்ளக்காதலி கிடையாது. நீங்கள் யாருக்கும் பயப்பட வேண்டியது இல்லை. மீடியா நண்பர்களே எனது கணவர் சீமானை என்னுடன் சேர்த்து வைத்து விடுங்கள்” என்று அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.

Read More : Solar Subsidy | பிரதம‌ மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம்..!! இனி தபால்காரர் மூலமும் விண்ணப்பிக்கலாம்..!! எப்படி தெரியுமா..?

Advertisement