For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மாதம் ரூ.50,000 வரை சம்பளம்..!! வேலூர் மாவட்டத்தில் வேலை..!! டைம் இல்ல..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

05:30 AM May 07, 2024 IST | Chella
மாதம் ரூ 50 000 வரை சம்பளம்     வேலூர் மாவட்டத்தில் வேலை     டைம் இல்ல     உடனே அப்ளை பண்ணுங்க
Advertisement

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், Clinical Researcher, Project Technical Support-III ஆகிய பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நிறுவனம் - CMC Vellore

பணியின் பெயர் - Clinical Researcher, Project Technical Support-III

விண்ணப்பிக்க கடைசி தேதி - 08.05.2024

விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்

காலிப்பணியிடங்கள் :

Clinical Researcher – 1 பணியிடம்
Project Technical Support-III – 2 பணியிடங்கள்

கல்வித்தகுதி :

Clinical Researcher – MBBS or BDS or B.Sc in Nursing/OT/PT/Prosthetics
Project Technical Support-III – Master’s degree in Social Work.

சம்பளம்:

Clinical Researcher – குறைந்தபட்சம் ரூ.30,000 முதல் அதிகபட்சம் ரூ.50,000 வரை
Project Technical Support-III – அதிகபட்சம் ரூ.30,500 வரை

தேர்வு செயல்முறை :

Written Exam/Interview

விண்ணப்பிக்கும் முறை :

18.05.2024 அன்றுக்குள் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து CMC வேலூர் போர்டலில் சமர்ப்பிக்க வேண்டும்.

CMC Vellore Job Application

Read More : பிஃஎப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்.!! உங்களுக்கு இலவசமா ரூ.50,000 வரப்போகுது..!!

Advertisement