மாதம் ரூ.40,000 வரை சம்பளம்..!! POWERGRID ஆணையத்தில் வேலை..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!!
POWERGRID-இல் காலியாகவுள்ள Officer Trainee (Environmental, Social and HR) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிறுவனம் : POWERGRID
காலிப்பணியிடங்கள் : 73
கல்வித்தகுதி :
கல்வித் தகுதி குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது தளர்வுகளும் உண்டு.
சம்பளம் :
தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு மாத ஊதியமாக ரூ.40,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் Document Verification, Behavioral Assessment, Group Discussion, Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் POWERGRID இணையதளமான https://www.powergrid.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.12.2024