For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மாதம் ரூ.1,30,000 வரை சம்பளம்..!! கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!!

JIPMER has issued a new notification for filling vacancies for the post of Senior Resident.
01:30 PM Dec 23, 2024 IST | Chella
மாதம் ரூ 1 30 000 வரை சம்பளம்     கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்     விண்ணப்பிக்க மறந்துறாதீங்க
Advertisement

Senior Resident பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை JIPMER வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 99 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Advertisement

நிறுவனம் : JIPMER

காலிப்பணியிடங்கள் : 99

கல்வித் தகுதி :

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் MD / MS / MDS தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் :

மாத ஊதியமாக ரூ.67,700 முதல் ரூ.1,30,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம் :

General(UR)/ EWS, OBC – ரூ.1500

SC/ST – ரூ.1200

தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பதாரர்கள் Computer Based Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.,

விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.01.2025

Download Notification PDF

Read More : நீங்கள் சாப்பிடும் உணவுகளால் சர்க்கரை நோய் வரும் அபாயம்..!! இதையெல்லாம் இனி தவிர்த்திடுங்கள்..!!

Tags :
Advertisement