For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மாதம் ரூ.49,000 சம்பளம்..!! பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Bharathidasan University has released a new notification to fill the vacancies of Research Associate-I, Junior Research Fellow, Project Assistant.
05:10 AM May 28, 2024 IST | Chella
மாதம் ரூ 49 000 சம்பளம்     பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை     உடனே அப்ளை பண்ணுங்க
Advertisement

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Research Associate-I, Junior Research Fellow, Project Assistant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 4 பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பணியின் விவரங்கள்...

நிறுவனம் - பாரதிதாசன் பல்கலைக்கழகம்

பணியின் பெயர் - Research Associate-I, Junior Research Fellow, Project Assistant

பணியிடங்கள் - 4

விண்ணப்பிக்க கடைசி தேதி - 05.06.2024

விண்ணப்பிக்கும் முறை - Online

கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc, PhD தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.49,560 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு / நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.06.2024ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Read More : கொலஸ்ட்ரால் பற்றி இனி கவலை வேண்டாம்..!! ஈசியா குறைக்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!!

Tags :
Advertisement