மாதம் ரூ.75,000 சம்பளம்..!! விண்ணப்பிக்க ரெடியா..? நாளையே கடைசி..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!
முன்னாள் படை வீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் இறுதி நாள் முடிவதற்கும் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் பெயர் : OIC, Medical Officer, Safaiwala
கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / Literate / MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 53 மற்றும் 63ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது தளர்வும் உண்டு.
சம்பளம் : தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.16,800 முதல் ரூ.75,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து நாளைக்குள் (19.12.2024) அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.