மாதம் ரூ.64,000 சம்பளம்..!! வங்கியில் வேலை..!! டிகிரி முடித்திருந்தால் போதும்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!
கர்நாடக வங்கியானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், Customer Service Associates பணிக்கென காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் பெயர் : Customer Service Associates
கல்வி தகுதி :
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 26ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் :
தகுதியானவர்களுக்கு ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பதாரர்கள் Online Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.11.2024