For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மாதம் ரூ.40,000 சம்பளம்..!! யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்..? விவரம் உள்ளே..!!

BECIL has issued a new employment notification.
07:38 AM Dec 21, 2024 IST | Chella
மாதம் ரூ 40 000 சம்பளம்     யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்    விவரம் உள்ளே
Advertisement

BECIL ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Fitter, Electrician, Instrument Mechanic, Burner பணிக்கென காலியாகவுள்ள 5 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விருப்பம் உள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Advertisement

பணியின் பெயர் : Fitter, Electrician, Instrument Mechanic, Burner

காலிப்பணியிடங்கள் : 5

கல்வி தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc / ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்ச வயதானது 35, 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாதம் ரூ.40,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

எழுத்துத் தேர்வு / நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.01.2024

Download Notification PDF

Read More : தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைன்… தமிழ் உள்ளிட்ட 17 மொழிகளில் கிடைக்கும்…! மத்திய அரசு அறிவிப்பு

Tags :
Advertisement