For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

S Ve Shekher | ”அண்ணாமலை இருக்கும் வரை பாஜக வளராது”..!! எஸ்.வி.சேகர் கடும் தாக்கு..!!

02:45 PM Feb 21, 2024 IST | 1newsnationuser6
s ve shekher   ”அண்ணாமலை இருக்கும் வரை பாஜக வளராது”     எஸ் வி சேகர் கடும் தாக்கு
Advertisement

S Ve Shekher | தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் திரைப்பட நடிகரும், பாஜக முன்னாள் நிர்வாகியுமான எஸ்.வி.சேகருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், அண்ணாமலை குறித்து பேசிய எஸ்.வி.சேகர், ” அண்ணாமலை தலைமையில் பாஜக தேர்தலில் வெற்றி பெறுவது சந்தேகம் தான் என கூறியுள்ளார்.

Advertisement

மேலும், அதிமுகவோடு கூட்டணியில் இருந்திருந்தால் கூட பாஜகவின் வெற்றி ஓரளவு சாத்தியப்பட்டிருக்கும். ஆனால், பாஜக தற்போது தனியாக வந்துவிட்ட நிலையில், வெறும் 3% வாக்குகளை மட்டுமே வைத்துள்ளது. அண்ணாமலை வேண்டுமானால் 300% வாக்குகள் உள்ளது என கூறலாம். ஆனால், உண்மை என்ன என்பது மே மாதம் தெரியவரும். அண்ணாமலை இருக்கும் வரை பாஜக வளராது” என்றார்.

Read More : Trisha | கூவத்தூர் த்ரிஷா விவகாரம்..!! பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி..!!

Advertisement