For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

RIP | தமிழ் சினிமா இயக்குனர் ஆர்த்தி குமார் காலமானார்..!! திரையுலகினர் இரங்கல்..!!

08:56 AM Feb 05, 2024 IST | 1newsnationuser6
rip   தமிழ் சினிமா இயக்குனர் ஆர்த்தி குமார் காலமானார்     திரையுலகினர் இரங்கல்
Advertisement

’சவுண்ட் பார்ட்டி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புது காமெடி ட்ரெண்டை உருவாக்கியவர் இயக்குனர் ஆர்த்தி குமார் காலமானார். இப்படத்தில் சத்யராஜ், பிரதயுஷா, வடிவேலு, மணிவண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

Advertisement

இப்படத்தில் இடம்பெற “குமரேசா எங்க போற... எங்கய்யா போற” என்ற வடிவேலுவின் காமெடி காட்சிகள் அட்டகாசமாக இருக்கும். இதுபோன்ற காமெடிக்கு இயக்குனர் ஆர்த்தி குமார் சொந்தக்காரர். தருண் கோபி நடித்த ஞானி உள்ளிட்ட படங்களையும் ஆர்த்தி குமார் இயக்கியுள்ளார். இந்நிலையில், அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Advertisement