RIP | ஜென்டில்மேன், சந்திரமுகி உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதிய ஸ்ரீ பாலகிருஷ்ணா காலமானார்..!!
08:18 AM Apr 02, 2024 IST
|
Chella
Advertisement
பிரபல டப்பிங் வசனகர்த்தா ஸ்ரீ ராமகிருஷ்ணா உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 74. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர், 50 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் குடியேறினார்.
Advertisement
ஜென்டில்மேன், சந்திரமுகி என 300-க்கும் மேற்பட்ட படங்களுக்கு (தமிழ் - தெலுங்கு) மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியுள்ளார். மணிரத்னம், ஷங்கரின் அனைத்து படங்களுக்கும் வசனம் எழுதிய இவர், கடைசியாக ரஜினியின் தர்பார் படத்திற்கு வசனம் எழுதினார்.
Read More : ’செத்த மொழிக்கு எதற்கு ரூ.1,074 கோடி’..? பிரதமர் மோடியிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த உதயநிதி..!!
Next Article