For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Refrigerator | மக்களே தவறியும் இந்த பொருட்களை மட்டும் ஃபிரிட்ஜில் வைக்காதீங்க..!! பெரிய ஆபத்தாம்..!!!

04:37 PM Mar 05, 2024 IST | 1newsnationuser6
refrigerator   மக்களே தவறியும் இந்த பொருட்களை மட்டும் ஃபிரிட்ஜில் வைக்காதீங்க     பெரிய ஆபத்தாம்
Advertisement

பொதுவாக நாம் சமைக்க பயன்படுத்தப்படும் மற்றும் சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. வைக்கக் கூடாது மட்டும் அல்ல, வைக்கவேக் கூடாது என்றும் சொல்லலாம். அது போன்ற போருட்களின் பட்டியலை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

தற்போது வெயில் கொளுத்த ஆரம்பித்துள்ளதால், காய்கறி முதல் மீதமான உணவுப் பொருட்கள் வரை ஃபிரிட்ஜில் தான் வைக்கிறோம். அப்படி ஃபிரிட்ஜில் வைப்பதால், உணவுப் பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துக்களின் தரம் குறைகிறது. எந்தவிதமான மூலிகைகளையும், கீரைகளையும் ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது.

அதேபோல், வெங்காயம், பூண்டு, உருளைக் கிழங்கு, தேன், வாழைப்பழம், பூசணிக்காய், திராட்சை, அத்தி, பேரீட்சை, பரங்கிக்காய், சுரைக்காய், தக்காளி, அவகேடோ, பிரெட் , மிளகாய், எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களை ஃபிரிட்ஜில் வைக்ககூடாது.

Read More : Lok Sabha | கேரளா, தெலங்கானா, கர்நாடகாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டி..!! திருமாவளவன் அறிவிப்பு..!!

Advertisement