For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பொது மக்கள் கவனத்திற்கு..‌! தமிழக முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் அடுத்த 5 நாட்களுக்கு...

Ration shops across Tamil Nadu for the next 5 days..
07:10 AM Sep 01, 2024 IST | Vignesh
பொது மக்கள் கவனத்திற்கு  ‌  தமிழக முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் அடுத்த 5 நாட்களுக்கு
Advertisement

ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை இன்று முதல் 5 -ம் தேதி வரை பெற்றுக்கொளளலாம்.

Advertisement

நியாய விலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீட்டினை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் முழுமையாகப் பெற்றுப் பயன்பெறும் வகையில், பொதுமக்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை வரும் செப்டம்பர் 2024, மாதம் 5 ஆம் தேதி வரை பெற்றுக் கொளளலாம்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீட்டினை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் முழுமையாகப் பெற்றுப் பயன்பெறும் வகையில், பொதுமக்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை வரும் செப்டம்பர் 2024, மாதம் 5 ஆம் தேதி வரையில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement