For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அம்பானி குடும்பத்தினர் குடிக்கும் அரியவகை பால்..!! ஒரு லிட்டர் இவ்வளவா..? அப்படி என்ன ஸ்பெஷல்..?

The price of the rare cow's milk that Mukesh Ambani and his family drink has been revealed.
04:32 PM Jun 12, 2024 IST | Chella
அம்பானி குடும்பத்தினர் குடிக்கும் அரியவகை பால்     ஒரு லிட்டர் இவ்வளவா    அப்படி என்ன ஸ்பெஷல்
Advertisement

முகேஷ் அம்பானியும் அவரது குடும்பத்தினரும் குடிக்கும் அரியவகை பசும் பாலின் விலையானது வெளியாகியுள்ளது.

Advertisement

பால் என்பது சிறியவர் முதல் பெரியவர்கள் வரை குடிக்கும் அற்புத பானமாகும். இது ஊட்டச்சத்து நிறைந்தது மட்டுமின்றி தசைகள், எலும்புகள், பற்கள், தோல் மற்றும் பார்வையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அனைவரும் பால் குடிக்கின்றனர். தற்போதைய காலத்தில் பொதி செய்யப்பட்ட பாலை தான் பலரும் பருகி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் பெரும் பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. சமீபத்தில் முகேஷ் அம்பானி மகன் ஃப்ரீ வெட்டிங் சூட் பிரம்மாண்ட கப்பலில் நடைபெற்றது. இவர்கள் தினமும் பசும்பாலுக்கு குறிப்பிட்ட வகை மாடுகளின் பாலையே பயன்படுத்துகின்றனர். இவருடைய குடும்பத்தினர் அதிக பால் உற்பத்தி செய்யும் இடமாக அறியப்படும் ஹோல்ஸ்டீன் ஃப்ரீசியன் இனத்தின் மாட்டுப் பாலை தான் குடித்து வருகின்றனர்.

இந்த வகை மாடுகள் வெள்ளை, கருப்பு, சிவப்பு நிறங்களில் இருக்குமாம். இந்த மாடு சுத்திகரிக்கப்பட்ட RO தண்ணீரை தான் குடித்து வளர்க்கப்படுகிறது. இதன் ஒரு லிட்டர் பாலின் விலை சுமார் ரூ.152 ஆக உள்ளது. பொதுமக்கள் பலரும் வாங்கக்கூடிய பசும்பாலின் விலையை விட அம்பானி குடும்பத்தில் வாங்கப்படும் பாலின் விலை பல மடங்கு அதிகமாக உள்ளது.

Read More : உங்கள் துணைக்கு செக்ஸில் ஆர்வமே இல்லையா..? அப்படினா இதை டிரை பண்ணி பாருங்க..!!

Tags :
Advertisement