முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பள்ளி மாணவர்களே.. காலாண்டு தேர்வு வரப்போகுது!! தேதி இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க!!

Quarterly examination schedule for government and government aided school and private school students has been published.
07:34 PM Sep 09, 2024 IST | Mari Thangam
Advertisement

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.20-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை காலாண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. 12 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 19ம் தேதி முதல் 27ம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும். செப். 28 முதல் அக். 2-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை என ஏற்கனவே ஆண்டு நாட்காட்டியில் கூறப்பட்டுள்ளது

Advertisement

6 முதல் 8ம் வகுப்பு வரையிலான தேர்வு அட்டவணை :

தேதிவகுப்பு VI(10AM - 12PM)வகுப்பு VII(10AM - 12PM)வகுப்பு VIII(10AM -12.30PM)
20.9.24மொழிப்பாடம்மொழிப்பாடம்மொழிப்பாடம்
21.9.24விருப்ப மொழிப்பாடம்விருப்ப மொழிப்பாடம்விருப்ப மொழிப்பாடம்
23.9.24ஆங்கிலம்ஆங்கிலம்ஆங்கிலம்
24.9.24உடற்கல்வி பாடம்உடற்கல்வி பாடம்உடற்கல்வி பாடம்
25.9.24கணிதம்கணிதம்கணிதம்
26.9.24அறிவியல்அறிவியல்அறிவியல்
27.9.24சமூக அறிவியல்சமூக அறிவியல்சமூக அறிவியல்

9ம் மற்றும் 10ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை :

தேதிவகுப்பு IX(1.15PM - 4.30PM)வகுப்பு X(1.15PM - 4.30PM)
20.9.24மொழிப்பாடம்மொழிப்பாடம்
21.9.24ஆங்கிலம்ஆங்கிலம்
23.9.24கணிதம்கணிதம்
24.9.24உடற்கல்வி பாடம்விருப்ப மொழிப்பாடம்
25.9.24அறிவியல்அறிவியல்
26.9.24விருப்ப மொழிப்பாடம்-
27.9.24சமூக அறிவியல்சமூக அறிவியல்

11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை:

தேதிவகுப்பு XI(1.15PM - 4.30PM)வகுப்பு XII(1.15PM - 4.30PM)
20.9.24மொழிப்பாடம்மொழிப்பாடம்
21.9.24ஆங்கிலம்ஆங்கிலம்
23.9.24இயற்பியல், பொருளியல், வேலை வாய்ப்பு திறன்கள் (EMPLOYABILITY SKILLS)கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் ​​& டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, நர்சிங் (பொது)
24.9.24உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் & புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம் (OFFICE MANAGEMENT AND SECRETARYSHIP)இயற்பியல், பொருளியல், வேலை வாய்ப்பு திறன்கள் (EMPLOYABILITY SKILLS)
25.9.24வேதியியல், கணக்கியல் (ACCOUNTANCY), புவியியல்தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல் (HOME SCIENCE), அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழில்முறை), NURSING (VOCATIONAL) அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
26.9.24தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல் (HOME SCIENCE), அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழில்முறை), NURSING (VOCATIONAL) அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் & புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம் (OFFICE MANAGEMENT AND SECRETARYSHIP)
27.9.24கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் ​​& டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, நர்சிங் (பொது)வேதியியல், கணக்கியல் (ACCOUNTANCY) , புவியியல்

Read more ; காங்கிரஸ் தலைமையிலான கர்நாடகா அரசு கவிழ வாய்ப்பு..!! – பகீர் கிளப்பிய கோடி மட சுவாமிஜி கணிப்புகள்

Tags :
Quarterly examinationschool
Advertisement
Next Article