முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கமலை கழுவி ஊற்றிய பூர்ணிமா..!! குடிகார அங்கிள்..!! வார இறுதியில் சம்பவம் இருக்கு..!!

02:30 PM Nov 22, 2023 IST | 1newsnationuser6
Advertisement

பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன தான் நடக்கிறது என ரசிகர்கள் குழம்பி போய் இருக்கின்றனர். காரணம், ஒரு சில வாரங்களாக நடந்து வரும் சம்பவங்கள் தான். அதிலும் விதிமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருக்கிறது. இதற்கு முன் நடந்த எந்த சீசனிலும் இத்தனை முறை யாரும் விதிமுறைகளை மீறியதே இல்லை. ஒரு பக்கம் மாயா - பூர்ணிமா விதிமீறல்கள் செய்தால் மறுபக்கம் விசித்ரா - அர்ச்சனா செய்கிறார்கள்.

Advertisement

இதை வார இறுதியில் கமல்ஹாசனும் கண்டித்து வருகிறார். இதனைப் பார்த்து அவர்கள் செய்தார்கள் நாங்களும் செய்வோம் என எத்தனை பேர் கிளம்பு போகிறார்களோ தெரியவில்லை. இது ஒரு பக்கம் என்றால் தரைகுறைவான வார்த்தைகள் பேசிக்கொள்வதும் அதிகமாகி வருகிறது. முதலாவது ஒரு போட்டியாளர் மற்றொரு போட்டியாளரை குறிப்பிட்டு தரைகுறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவார். ஆனால், தற்போது அது கமலுக்கு நடந்துள்ளது. ஆம், நேற்று விக்ரம் மற்றும் பூர்ணிமா இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இதில் கடந்த வாரம் தன்னை கமல்ஹாசன் வளைத்து வளைத்து கேள்வி கேட்டது குறித்து ஆதங்கத்துடன் பேசினார் பூர்ணிமா. இதில் கமலை குறிப்பிட்டு குடிகார அங்கிள் என கூறினார். இதை கவனித்த ரசிகர்கள், அந்த வீடியோவை மட்டும் கட் செய்து வைரலாக்கி வருகின்றனர். வார இறுதியில் அதற்கும் சேர்த்து வச்சி கமல்ஹாசன் செய்வார் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Tags :
kamalhaasanகமல்ஹாசன்பூர்ணிமா
Advertisement
Next Article