முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கோழிப்பண்ணை உரிமையாளர்களே உஷார்..!! தமிழ்நாட்டில் அதிரடி சோதனை..!!

04:20 PM Apr 20, 2024 IST | Chella
Advertisement

நாமக்கல் மாவட்டம் உள்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோழிப்பண்ணைகளிலும், கோழிகளை தீவிரமாக கண்காணிக்க கால்நடை நோய் தடுப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பரவி வரும் பறவைக் காய்ச்சலால் கேரள மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

முன்னதாக, கோட்டயம் மாவட்டத்தில் உள்ள இரண்டு பஞ்சாயத்துகளில் வைரஸ் பாதிப்புகள் பதிவாகியதால், பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஒரு கிமீ சுற்றளவில் சுமார் வாத்துகள், கோழிகள் மற்றும் பிற வீட்டுப் பறவைகளை அழிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Read More : களைகட்டும் டாஸ்மாக் கடை விற்பனை..!! நாளை மீண்டும் லீவு..!! இன்றே குவிந்த மதுப்பிரியர்கள்..!!

Advertisement
Next Article