For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

புகைப்படத்தில் இருக்கும் இந்த குழந்தை நட்சத்திரம் யார்..? இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகை! தற்போது ஹொட் இவர் தான்..!

mamitha baiju | Who is this child star in the photo?
10:58 AM May 01, 2024 IST | shyamala
புகைப்படத்தில் இருக்கும் இந்த குழந்தை நட்சத்திரம் யார்    இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகை  தற்போது ஹொட் இவர் தான்
Advertisement

திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில், தற்போது தென்னிந்திய அளவில் சென்சேஷனல் நடிகையாக வலம் வரும் கதாநாயகியின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.

Advertisement

இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என கேட்டு ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர் வேறு யாருமில்லை மலையாள நடிகை மமிதா பைஜூ தான். கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான ப்ரேமலு படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ள நடிகை மமிதா பைஜூ. இவரின் சிறு வயது புகைப்படம் தான் இணையத்தில் தற்போது உலா வருகிறது. இந்த சிறு வயது புகைப்படத்தில் அவருடன் இருப்பது, அவருடைய சகோதரர் ஆகும்.

குறிப்பாக இளைஞர்களின் மனதை கவர்ந்த பேவரைட் நடிகையாக மாறிவிட்ட இவர், தமிழில் ஜிவி பிரகாஷ் நடித்த ‛ரெபல்' படத்திலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து ராம் குமார் - விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவாகி வரும் படத்திலும் மமிதா தான் கதாநாயகி என தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர்களே நோட் பண்ணிக்கோங்க..!! மே மாத வங்கி விடுமுறை நாட்கள் இதோ..!!

Tags :
Advertisement