முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பாராலிம்பிக்!. 7 மாத கர்ப்பிணி! வரலாற்று சாதனை!. வெண்கலம் வென்று பிரிட்டன் வீராங்கனை அசத்தல்!

Paralympics! 7 months pregnant! Historical feat! Britain's bronze medalist is amazing!
06:12 AM Sep 02, 2024 IST | Kokila
Advertisement

Paralympics: நேற்று நடைபெற்ற பாராலிம்பிக் வில்வித்தை போட்டியில் பிரிட்டனை சேர்ந்த 7 மாத கர்ப்பிணியான ஜோடி கிரின்ஹாம் வெண்கலம் பதக்கம் வென்று வரலாற்று சாதனைப்படைத்துள்ளார். இதன்மூலம், விளையாட்டுத் துறையில் பதக்கம் வென்ற முதல் கர்ப்பிணி பெண் என்ற பெருமையை அவர் படைத்துள்ளார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற போயிபி பீட்டர்சனை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

31 வயதாகும் ஜோடி கிரின்ஹாம் பேசுகையில், தன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாகவும், ஜூலை மாதம் நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் எகிப்திய வாள்வீச்சு வீராங்கனை நடா ஹஃபீஸ், 7 மாத கர்ப்பிணியாக வாள்வீச்சு போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர் ஏதும் பதக்கம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Readmore: பாராலிம்பிக்!. இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி, வெண்கலம்!. வரலாற்று சாதனை படைத்த ப்ரீத்தி பால்!. ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து!

Tags :
7 months pregnantHistorical featParalympics
Advertisement
Next Article