முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சமையலுக்கு எந்த எண்ணெய் சிறந்தது..? தவறியும் இதை அதிகமா பயன்படுத்தாதீங்க..!!

It has come as a shock that excessive consumption of palm oil can lead to cancer.
05:20 AM Sep 04, 2024 IST | Chella
Advertisement

பாமாயில் பயன்படுத்துவது உடல் நலத்திற்கு கேடு என்று ஏற்கனவே பலர் கூறி வரும் நிலையில், பாமாயில் அதிகம் பயன்படுத்தினால் புற்றுநோய் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும் கடைகள் மற்றும் பிளாட்பாரத்தில் விற்கும் உணவு வகைகள் பாமாயிலில் தான் செய்யப்பட்டு வருகின்றன.

Advertisement

குறிப்பாக, பலமுறை பயன்படுத்திய எண்ணையை பயன்படுத்துவதால் அது விஷமாக மாறி உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. பாமாயிலை வதக்குதல், வறுத்தல் போன்ற சின்ன சின்ன உணவு விஷயங்களுக்கு பயன்படுத்தினால் கெடுதல் இல்லை. ஆனால், அதிக அளவு பயன்படுத்தினால் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

பாமாயிலுக்கு பதிலாக கடலை எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் ஆயில் உள்ளிட்ட எண்ணெய்களை பயன்படுத்தினால், உடல் நலத்திற்கு நல்லது என்றும் பாமாயில் குறைவாக பயன்படுத்தினால் பிரச்சனை இருக்காது. ஆனால், அதிகமாக பயன்படுத்தினால் பிரச்சனை வரும் என்றும் கூறப்படுகிறது.

Read More : செப்.11ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!! மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!

Tags :
உணவு வகைகள்எண்ணெய்புற்றுநோய் பாதிப்பு
Advertisement
Next Article