முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நிக்சனுடன் ஓவர் ரொமான்ஸ்..!! மானமே போகுது..!! ஐஷூவை வெளியே அனுப்பும்படி கோரிக்கை வைத்த பெற்றோர்..!!

05:34 PM Nov 04, 2023 IST | 1newsnationuser6
Advertisement

பிக்பாஸ் சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் போட்டியாளராக இருக்கும் ஐஷு ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், தற்போது நிக்சன் உடன் சேர்ந்து ரொமான்சில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் கூட ஐஷு நிக்சனுக்கு முத்தம் கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

Advertisement

இப்படி எல்லாம் நடந்துகொண்டு வெளியில் எனக்கு ஆள் இருக்கிறார் என நிக்சனிடம் சொல்கிறார். இந்நிலையில், ஐஷுவின் பெற்றோர் தங்களது மகளின் செயலால் குடும்ப மானம் போகிறது என்று கூறி அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தே வெளியில் அனுப்பும்படி கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளார்.

ஆனால் இதற்கு பிக்பாஸ் டீம், நாங்கள் அவருக்கு அறிவுரை சொல்கிறோம். சரியான காரணம் இல்லாமல் எங்களால் அவரை வெளியே அனுப்ப முடியாது என்று பதில் அளித்துள்ளது.

Tags :
ஐஷூநிக்சன்பிக்பாஸ்
Advertisement
Next Article