முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வாட்ஸ் அப் வாடிக்கையாளர்களே செம குட் நியூஸ்..!! இந்த அறிவிப்பை கவனிச்சீங்களா..?

A feature to add music to WhatsApp statuses like Instagram story is coming soon.
02:43 PM Sep 09, 2024 IST | Chella
Advertisement

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் சமூக ஊடகம் என்றால் அது வாட்ஸ் அப் தான். தங்கள் பயனர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், அடிக்கடி பல்வேறு அப்டேட்களை மெட்டா நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது புதிய அம்சம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

அதாவது, இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை போல் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களில் மியூசிக் சேர்க்கும் அம்சம் விரைவில் வர உள்ளது. அத்துடன் ஸ்டேட்டஸ்களில் உங்கள் நண்பர்களை டேக் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வசதிகள் தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகவும், அவை எப்போது பயன்பட்டிற்கு வரும் என சரியாக கூற முடியாது எனவும் மெட்டா நிறுவனத்தின் குளோபல் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் கார்ல் வூக் தெரிவித்துள்ளார்.

Read More : ஓட்டலில் எச்சில் துப்பி ரொட்டி தயாரிக்கும் இளைஞர்..!! பார்ப்போரை முகம் சுழிக்க வைக்கும் வீடியோ..!!

Tags :
இன்ஸ்டாகிராம்சமூக வலைதளம்பயனர்கள்
Advertisement
Next Article