முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”இனி உங்கள் குழந்தைகள் அந்த மாதிரி வீடியோவை பார்க்க முடியாது”..!! இன்ஸ்டாவில் வருகிறது சூப்பர் அப்டேட்..!!

05:57 PM Apr 11, 2024 IST | Chella
Advertisement

சமூகவலைத்தளங்களுக்கான செயலிகளில் மிக முக்கிய பங்கை இன்ஸ்டாகிராம் செயலி வகிக்கிறது. இந்த செயலி பயனர்களின் விருப்பங்களுக்கேற்ப பல அப்டேட்களை செய்து வருகிறது. மேலும், இந்த செயலியில் மீம் கிரியேட்டர்ஸ் தங்களது முழு திறமையையும் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், மெட்டா நிறுவனமானது புதிய சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.

Advertisement

அதாவது, இன்ஸ்டாகிராமில் வரும் ஆபாச காட்சிகளை மங்கலாக்கி காட்டும் அம்சத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது. சமூக வலைதளங்களை பயன்படுத்தும் குழந்தைகள் குறித்து பெற்றோர் அச்சம் கொள்வதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவர்களின் அச்சத்தை போக்கும் விதமாக இந்த அம்சம் விரைவில் செயல்பாட்டிற்கு வரவுள்ளது.

Read More : Rain | தமிழக மக்களுக்கு செம குட் நியூஸ்..!! மழை பெய்யுமாமே..!! எங்கெங்கு தெரியுமா..?

Advertisement
Next Article