For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

JOB | 31 ஆயிரம் சம்பளம்.. திருச்சி NIT-யில் வேலை..!! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..

NIT has released a new job notification. National Institute of Technology in Trichy has allotted only one post for JRF / Project Associate – I post.
09:25 AM Aug 27, 2024 IST | Mari Thangam
job   31 ஆயிரம் சம்பளம்   திருச்சி nit யில் வேலை     ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
Advertisement

NIT நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் JRF / Project Associate – I பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement

என்னென்ன தகுதி ?

  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduate Degree in Chemistry / Chemical Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் NET/ GATE- ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிற விவரங்கள் ;

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- முதல் ரூ. 31,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.09.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more ; கொசுக்களால் பரவும் இந்த 7 நோய்கள்!. மிகவும் ஆபத்தானவை!. கவனமாக இருங்கள்!

Tags :
Advertisement