For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Nayanthara | வல்லன் படத்தில் சிம்புவுடன் நயன்தாரா காட்டிய வித்தைக்கு இவ்வளவு சம்பளமா..?

It is said that Nayanthara Vallavan had only paid just 6 lakhs to act in the film.
02:41 PM May 23, 2024 IST | Chella
nayanthara   வல்லன் படத்தில் சிம்புவுடன் நயன்தாரா காட்டிய வித்தைக்கு இவ்வளவு சம்பளமா
Advertisement

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ஜவான் படத்திற்கு பின் சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய இவர், ஒரு படத்திற்கு ரூ.10 கோடி வரை சம்பளம் கேட்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், நயன்தாரா வல்லவன் படத்தில் நடிக்க வெறும் 6 லட்சம் தான் சம்பளமாக வாங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது.

Advertisement

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய வல்லவன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் தேனப்பன், முதலில் வல்லவன் படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க வேண்டாம் என்று சிம்பு கூறினார். ஆனால் நான் ஒரு படத்தில் நயன்தாராவை நடிக்க கமிட்டி செய்திருந்தேன்.

மேலும், அவருக்கு ரூ.6 லட்சம் சம்பளம் பேசி, இரண்டு லட்சம் அட்வான்ஸ் கொடுத்திருந்தேன். கடைசியில் அந்த படம் நடக்காமல் போனதால், அட்வான்ஸ் வீணாகிவிடக்கூடாது என்பதாக வல்லவன் படத்தில் நயன்தாராவை நடிக்க வைத்தேன் என்று தயாரிப்பாளர் தேனப்பன் கூறியுள்ளார்.

Read More : ’எங்க போனாலும் அட்ஜஸ்ட்மெண்ட்’..!! ’எனக்கே வாய்ப்பு இப்படித்தான் கிடைச்சது’..!! நடிகை லாவண்யா பகீர்..!!

Advertisement